10.1.2021 ஞயிற்றுக்கிழமை தமிழர் தலைவர் அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்த நாள்

 10.1.2021 ஞயிற்றுக்கிழமை தமிழர் தலைவர் அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் ஒப்பற்ற தலைமை, வாழ்வியல் சிந்தனைகள்,

ஒரு மார்க்சியப் பார்வையில் திராவிடர் கழகம் “மயக்க பிஸ்கெட்டு”கள் ஓர் எச்சரிக்கை -  நூல் அறிமுக விழா

திருநெல்வேலி: காலை 10 மணி * இடம்: கீர்த்தி மெட்டல்ஸ் சங்கரன்கோவில்சாலை. தச்சநல்லூர், திருநெல்வேலி * தலைமை: சு.காசி (நெல்லை மண்டல தலைவர்) * வரவேற்புரை: ச.இராசேந்திரன் (நெல்லை மாவட்ட செயலாளர்) * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்ட தலைவர் தென்காசி) * முன்னிலை: கிருஷ்ணேஸ்வரி (மாநில மகளிரணி அமைப்பாளர், திராவிடர் கழகம்), கே.டி.சி.குருசாமி (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்) * நூல்களை அறிமுகம் செய்து சிறப்புரை: ஒப்பற்ற தலைமை: இரா.காசி (நெல்லை மாவட்ட தலைவர்), வாழ்வியல் சிந்தனைகள்: சீ.டேவிட் செல்லதுரை  (தென் மாவட்ட பிரச்சார குழு செயலாளர்), ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்: வழக்குரைஞர் பழனி (சிபிஎம்), ‘மயக்க பிஸ்கெட்டு'கள் ஓர் எச்சரிக்கை: மா.பால்இராசேந்திரம் (மாவட்ட தலைவர், தூத்துக்குடி) * நன்றியுரை: இரத்தினசாமி (மாநகர தலைவர், நெல்லை மண் டலம்) * ஏற்பாடு: நெல்லை மண்டல திராவிடர் கழகம்.

ஜீரோ அவர்

தமிழ் வலைக்காட்சியுடன் விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி 

- இணைந்து நடத்தும் இணையவழி கருத்தரங்கம்

விருதுநகர்: காலை 10 மணி * தலைமை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கா.நல்லதம்பி (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்), பெ.த.சண்முகசுந்தரம் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), சு.பாண்டி (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்), பா.அசோக் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்) * கருத்துரை: நாகை. திருவள்ளுவன் (தலைவர், தமிழ் புலிகள் கட்சி) * தலைப்பு: ஏன் வேண்டும் இன்ப திராவிடம் * நன்றியுரை: இரா.முத்துஅகிலன் (மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்)


Comments