சிங்கப்பூர் கோமள விலாஸ் உணவகங்கள் உரிமையாளர் ராஜூ குணசேகரன் மறைவு

சிங்கப்பூரில் கோமள விலாஸ் உணவகங்களின் உரிமையாளர் ராஜூ குணசேகரன் (வயது 68) 23.12.2020 புதன்கிழமை அன்று மறைவுற்றார். அவரது உடல் பொதுமக்கள் மரியாதை செலுத் துவதற்காக நேற்று (24.12.2020) காலை 8.00 மணிமுதல் மதியம் 12.00 மணிவரை சிங்கப்பூர் காஸ்கெட் (131, லாவெண்டர் ஸ்தீரிட், சிங்கப்பூர் 338737) நிலையத்தில் வைக்கப்பட்டது. மண் டாய் ரோட்டில் உள்ள மண்டாய் தகனச்சாலை யில் பிற்பகல் 2.00 மணியளவில் எரியூட்டப்பட்டது. அவருக்கு மகள்கள் காயத்திரி, ஜெயந்தி, வசந்தி ஆகியோரும், மகன் ராஜ குமார், மருமகன்கள் ரஃபிக் டிகாஸ்த்ரோ, வி. தமிழ் அமிழ்தன், பேரப்பிள்ளைகள் அஜேய் குமார் டிகாஸ்த்ரோ, ஆன்யா தேவி டிகாஸ்த்ரோ, அக்ஷரா தமிழ் அமிழ்தன் மற்றும் உறவினர்கள் முத்துக்குமரன் சாமியையன், கங்கா பெரியசாமி ஆகியோர் உள்ளனர். தொடர்புக்கு: 8717 3364 (பாலு).

Comments