திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தி நம்பிக்கை ஒளிபாய்ச்சும் பகுத்தறிவு ஆண்டாக மலரட்டும்!

நகரும் ஆண்டு (2020), மனித குல வரலாற்றில் மிகப்பெரிய சோதனைகளையும், சோகங்களையும் ஏற்படுத்திய கொடுந்தொற்று - பலி ஆண்டு.

பிறக்கும் ஆண்டு (2021) மக்களின் வாழ்வாதாரம் வளமாகி, ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதை நிலை நாட்டும் நம்பிக்கை ஒளி பாய்ச்சும் பகுத்தறிவு ஆண்டாக மலரட்டும்; பொலியட்டும்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

31.12.2020

Comments