விடுதலை சந்தா

குடந்தை கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் 32 விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.38,700/-அய் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் ஒன்றியத் தலைவர் தங்க. பூவானந்தம், ஒன்றிய செயலாளர், சு.கலியமூர்த்தி, மாவட்ட . துணைத்தலைவர் . திருஞானசம்மந்தம், மாவட்ட அமைப்பாளர் .அழகுவேல், மாவட்ட செயலாளர் சு.துரைராசு ஆகியோர் வழங்கினார்கள். உடன்: தஞ்சை மாவட்டத் தலைவர் சி. அமர்சிங், மாநில பக துணைத்தலைவர் கோபு.பழனிவேல், சாமி. வையாபுரி, .கைலாசம், பாபநாசம் நகரத் தலைவர் வெ.இளங்கோவன், அய்யம்பேட்டை நகரத் தலைவர் வெ.இராவணன், உமயாள்புரம் பெரியார்கண்ணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் இராஜராஜன், நாகராசன், கண்ணன், தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் மாத்தூர் .சுதாகர், உடடையார்கோவில் நச்சினார்க்கினியன், வெற்றிச்செல்வன் சக்ரவர்த்தி, நற்சோனை சக்ரவர்த்தி ஆகியோர் வழங்கினர். (24-12-2020).

Comments