இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தாயார் கரீமா பேகம் மறைவு

தமிழர் தலைவர் இரங்கல்

தனிமிழினம் என்றும் பெருமைப் படக் கூடிய உலகப் புகழ் வாய்ந்த இசையமைப்பாளர் நண்பர் .ஆர்.  ரஹ்மான் அவர்களது அன்னையார் திருமதி கரீமா பேகம் (வயது 73)காலமான துயரச் செய்தி அறிந்து வருந்துகிறோம்.

அன்னையை இழந்துவாடும் நண்பர் ரஹ்மான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தின் உறுப்பினர் களுக்கும் நமது, ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். 

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்  

29.12.2020

சென்னை

Comments