நன்கொடை

திருப்பத்தூர் மாவட்டம் ஓவிய ஆசிரியர் கழிஞ்சூர் சுப்பிரமணியம் அவர்களின் 52ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவாக மகன் இசையேந்தி மற்றும் பேரன் இலக்கியச் செல்வன் ஆகியோர் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி!

- - - - -

பெரியார் பெருந்தொண்டர் பூண்டி இரா.கோபால்சாமி அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவுநாள் (29.12.2020) சுபத்திரா கோபால்சாமி அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் (31.12.2020) நினைவாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மண்டல மகளிரணி செயலாளர் கலைச்செல்வி ரூ.1000 நன்கொடை வழங்கினர்.

Comments