மராட்டிய மாநிலத்தின் மராட்டிய அறக்கட்டளை யானது (திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருது

மகாராட்டிரா பவுண்டேசன் வழங்குகிறது

மராட்டிய மாநிலத்தின் மராட்டிய அறக்கட்டளை யானது (Maharashtra Foundation) திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர் களுக்கு விருதினை வழங்கிடும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் கி. வீரமணிக்கு விருது

பகுத்தறிவாளரும், மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளியுமான டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருதினை இந்த ஆண்டு ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கிட உள்ளதாக மராட்டிய அறக்கட்டளை அறிவித்துள்ளது. சங்பரிவாரால் சுட்டுக் கொல்லப்பட்ட டாக்டர் நரேந்திர தபோல்கரின் நினைவினைப் போற்றுகின்ற வகையில் பகுத்தறிவுப் பிரச்சாரம், மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கியுள்ள பெரு மக்களுக்கு இந்த விருதினை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகின்றனர்.

டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருது

மராட்டிய அறக்கட்டளை விருது டாக்டர் நரேந்திர தபோல்கர் பெயரில் அவரது மறைவிற்குப் பின் கடந்த ஆறு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விருதினை ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு வழங்கிட உள்ளதாக தேர்வுக் குழுவினர் தெரிவித்து உள்ளனர். டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருதுப் பட்டயமும், ரூபாய் ஒரு லட்சம் பணமும் வழங்கப்பட உள்ளது. கடந்த காலங்களில் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருது, பஞ்சாப் மாநில தர்க்கசீல் சங்கம், கேரள மாநிலம் சாஸ்திரிய சாங்கித்ய பரிஷத் ஆகிய பகுத்தறிவாளர் அமைப்பு களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மராட்டிய அறக்கட்டளை

மராட்டிய மாநிலத்தைச் சார்ந்த அமெரிக்கா வாழ் பெருமக்கள் மராட்டிய அறக்கட்டளையினை நிறுவி யுள்ளனர். பல்வேறு சமூகநலப் பணிகள் ஆற்றி வருகின்றனர். மராட்டிய அறக்கட்டளையினர் ஒவ் வொரு ஆண்டும் பல்துறையில் சாதனை புரிந்து வரும் மக்களுக்கு பல ஆண்டு காலமாக விருதும், தொகையும் வழங்கி வருகின்றனர். டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருது அவரது மறைவிற்குப் பின் கூடுதல் விருதாக வழங்கப்பட்டு வருகிறது.

2020ஆம் ஆண்டுக்கான டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருது வழங்கல்

ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்கிடும் நிகழ் வினை மராட்டிய அறக்கட்டளை மும்பை நகரில் நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டு கரோனா தொற்று காலம் என்பதால், இணைய வழியில் விருதினை வழங்கிடுவதாக மராட்டிய அறக்கட்டளை தெரி வித்துள்ளது. விருது வழங்கிடும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.) திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர் களுக்கு விருதினை வழங்கிடும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்கிடும் நிகழ் வினை மராட்டிய அறக்கட்டளை மும்பை நகரில் நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டு கரோனா தொற்று காலம் என்பதால், இணைய வழியில் விருதினை வழங்கிடுவதாக மராட்டிய அறக்கட்டளை தெரி வித்துள்ளது. விருது வழங்கிடும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Comments