'மயக்க பிஸ்கெட்டு'கள் - ஓர் எச்சரிக்கை! புத்தகத்தை மக்களிடம் வழங்கினர்

21.12.2020 அன்று 'மயக்க பிஸ்கெட்டு'கள் - ஓர் எச்சரிக்கை! புத்த கத்தை  தூத்துக்குடி தோழர்கள்  பொது மக்களிடம் வழங்கினர்.

திராவிடர் கழகம் சார்பில் வெளியிட்டமயக்க பிஸ்கெட்கள் - ஓர் எச்சரிக்கை புத்தகத்தை தி.மு.. முதன்மை செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.நேரு திருச்சி தில்லைநகரிலுள்ள அவரது அலுவலகத்தில் வெளியிட்டார். இந்நிகழ்வில் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், மருதை, காட்டூர் சங்கிலிமுத்து, கனகராஜ், பாலசுப்ரமணியம், கல்பாக்கம் ராமச்சந்திரன், ஜெயில்பேட்டை குணசேகரன், பொன்னுசாமி, தி.மு.. மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, தி.மு.. இளைஞரணி பொறுப்பாளர் ஆனந்த், அந்தநல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் துரை ஆகியோர் உடனிருந்தனர். 

Comments