கழகத் தோழர்கள் கவனத்திற்கு...

திராவிடர் கழக நிகழ்ச்சிகளில்  பங்கேற்கும் அனைத்துத் தோழர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பங்கேற்கவேண்டும். அப்படி பாதுகாப்புடன் முகக்கவசம் அணிந்து இருக்கும் ஒளிப்படங்கள் மட்டுமேவிடுதலை' நாளிதழில் இடம்பெறும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்!

Comments