தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர் பி. வில்சன் இல்ல திருமண வரவேற்பு விழா - தமிழர் தலைவர் நேரில் வாழ்த்து

தி.மு.கழக சட்ட திட்ட திருத்தக் குழு செயலாளர், மூத்த வழக்குரைஞர், மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் அவர்களின் மகன் ரிச்சர்ட்சன் வில்சன் - ஷானா ஆனா பவுலோஸ் ஆகியோரது மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன்: பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர். (சென்னை, 26.12.2020) 

Comments