பெரியார் பெருந்தொண்டர் பி.சிவானந்தம் அவர்களது கல்வெட்டுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

குடவாசல் மஞ்சக்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திராவிடர் கழக மாவட்ட ஆலோசகர் குடவாசல் ஒன்றிய செயலாளர் சி.அம்பேத்கரின் தகப்பனாருமான பெரியார் பெருந்தொண்டர் பி.சிவானந்தம் 20.12.2020 அன்று அவர்களது நினைவு நாளை முன்னிட்டு அவர்களது கல்வெட்டுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் குடவாசல் ஒன்றிய திமுக பிரதிநிதி திருக்குடி. திருமுருகன், மஞ்சக்குடி கழக தலைவர் மனோகரன் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்று மரியாதை செய்தனர்.

Comments