நாகை
மாவட்ட திமுக பொறியாளரணி அமைப்பாளர் பொறியாளர் வி.செந்தில் விடுதலை
சந்தாவும், வேளாங்கண்ணி
மா.கோவிந்தசாமி ஒரு
விடுதலை சந்தாவும், கீழையூர் திமுக ஒன்றியச்
செயலாளர் வேளாங்கண்ணி தாமஸ் ஆல்வா எடிசன்
ஒரு விடுதலை சந்தாவும், திமுக ஒன்றியக்குழு மேனாள் தலைவர் திருப்பூண்டி மு.ப.ஞானசேகரன்
ஒரு விடுதலை சந்தாவும், மனிதநேய மக்கள் கட்சி மாநில விவசாய அணி பொருளாளர் திருப்பூண்டி ஓ.எஸ்.இப்ராஹிம்
ஒரு விடுதலை சந்தாவும், திருப்பூண்டி மேற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ராதிகா சத்தியராஜ் ஒரு விடுதலை சந்தாவும், நாகை மாவட்டம் திருப்பூண்டி என். இரஹமத்துல்லா ஒரு விடுதலை சந்தாவும், நாகை நகர மதிமுக செயலாளர் பால.இராஜேந்திர சோழன் ஒரு விடுதலை சந்தாவும், நகர திராவிடர் கழக அமைப்பாளர் அ.நைனாமுகம்மது ஒரு
விடுதலை சந்தாவும், கே. பொய்யாமொழி விடுதலை
சந்தாவும், உ. முத்தரசன் ஒரு
விடுதலை சந்தாவும், நாகை மாவட்ட திமுக செயலாளர் என்.கவுதமன் ஒரு விடுதலை சந்தாவும், திமுக நாகை மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் ச. முகுந்தன் ஒரு
விடுதலை சந்தாவும், வி.சேகர் விடுதலை
சந்தாவும், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்டத் தலைவர் இரா.முத்துகிருஷ்ணன் ஒரு விடுதலை சந்தாவும், இளைஞரணித் தோழர் வை.சுரேஷின் விடுதலை
மற்றும் பெரியார் பிஞ்சு சந்தாவையும் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்: நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன்,
நாகை மாவட்டச் செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாநில
இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன்,
நாகை நகர செயலாளர் தெ.செந்தில்குமார், பகுத்தறிவு ஆசிரியரணி
மாவட்டத் தலைவர் இரா.முத்துகிருஷ்ணன்
(26.12.2020).
நாகை, வேளாங்கண்ணி பகுதிகளில்'விடுதலை' சந்தா சேர்ப்பு