மயக்க பிஸ்கெட்டுகள் ஓர் எச்சரிக்கை எனும் நூலை வழங்கினார்

விருத்தாசலத்தில் பாவலர் அறிவுமதி அவர்களிடம் மாநில இளைஞரணி செயலாளர் .சீ.இளந்திரையன் மயக்க பிஸ்கெட்டுகள் ஓர் எச்சரிக்கை எனும் நூலை வழங்கினார். அப்போது, நகர செயலாளர் .சேகர், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் செ.இராமராஜ், முனைவர் இரத்தின.புகழேந்தி உடனிருந்தனர்.

Comments