பெரியார் மய்யத்திற்கு கடிகாரம் வழங்கல்

நாகர்கோவில், டிச. 31- குமரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் எம்.எம்.சுப் பிரமணியம் மாவட்ட தலைவராக பொறுப் பேற்றதில் இருந்து பெரியார் மய்யத்தின் வளர்ச்சி பணிகளுக்கு தனது சொந்த நிதியில் பல வளர்ச்சி பணிகள்  செய்து வருகிறார். அந்த வகையில் பெரியார் மய்யத்திற்கு  கடிகாரத்தினை அன்பளிப்பாக  வழங்கினார்.  பொதுக் குழு உறுப்பினர் . தயாளன் அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன், பகுத் தறிவாளர் கழக மாவட்ட தலைவர் .சிவதாணு,  மகளிர் பாசறை மாவட்ட தலைவர் மஞ்சு குமாரதாஸ், பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, மாவட்ட முன்னாள் தலைவர் .முருகபதி,  ஒன்றிய செயலாளர் குமாரதாஸ், நகர இளைஞர் அணி அமைப்பாளர் .மகேஷ் மற்றும் தோழர்கள் உள்ளனர்.

Comments