விடுதலை, உண்மை சந்தா

தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் அ.அருணகிரி  2 விடுதலை  சந்தா,  1 உண்மை ஆண்டு சந்தா  ரூ.3,050 கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் (27-12-2020)


Comments