தோழர் நல்லக்கண்ணு 96ஆம் பிறந்த நாள்

தமிழர் தலைவர் வாழ்த்து

பொதுவுடைமை இயக் கத்தின் மூத்த தலைவரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், எந்நாளும் தொய்வடையா சீரிய மக்கள் பணியாளருமான தோழர் இரா.நல்லகண்ணு அவர்களுக்கு 96 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து களையும், அவர் நீடு வாழ்ந்து பொதுப்பணி ஆற்ற வேண்டும் என்ற நமது விழை வையும் பெருமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

26.12.2020

குறிப்பு: தோழர் நல்லகண்ணு அவர்களை தமிழர் தலைவர் அவர்கள் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.

Comments