தமிழர் தலைவரிடம் தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் 58 விடுதலை சந்தாக்கள் வழங்கினார்

நாகை மாவட்டம் சார்பில் 8 ஆண்டு சந்தாக்கள், 2 அரையாண்டு சந்தாக்கள், தஞ்சை மாவட்டம் சார்பில் 3 ஆண்டு சந்தாக்கள்ஓர் அரையாண்டு சந்தா, கும்பகோணம் மாவட்டம் சார்பில் 11 ஆண்டு சந்தாக்கள், 21 அரையாண்டு சந்தாக்கள், திருவாரூர் மாவட்டம் சார்பில் 12ஆண்டு சந்தாக்கள் ஆக மொத்தம் 58 விடுதலை சந்தாக்களுக்கான ரூ.73,200/-  தொகையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்  தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங்  வழங்கினார். (பெரியார் திடல், 29.12.2020)

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் மயிலை நா. கிருட்டிணன் அவர்கள் பெரியாரின் அறிவுரைகள் அடங்கிய கல்வெட்டுகளை வைப்பதற்காக தமிழர் தலைவரிடம் ரூ.10,000/- வழங்கினார். (சென்னை - 29.12.2020)

Comments