31.12.2020 வியாழக்கிழமை கழக கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்

 தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகில் * தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 47ஆவது நினைவு நாள் - பெரியார் பெருந்தொண்டர் பூண்டி இரா.கோபால்சாமி 21ஆவது நினைவு நாள் - அவர் வாழ்விணையர் சுபத்திரா 16ஆவது நினைவு நாள்  * வரவேற்புரை: கரந்தை சு.முருகேசன் (மாநகர செயலாளர்* தலைமை: .நரேந்திரன் (மாநகர தலைவர், திராவிடர் கழகம்* முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), .சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்), மா.அழகிரிசாமி (மாநில தலைவர் பகுத்தறிவாளர் கழகம்), மு.அய்யனார் (தஞ்சை மண்டலத் தலைவர்), கோபு.பழனிவேல் (மாநில துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் .அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), கலைச்செல்வி அமர்சிங் (தஞ்சை மண்டல மகளிரணி செயலாளர்), தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகர அமைப்பாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) * நன்றியுரை: வலம்புரி .டேவிட் (சுரந்தை பகுதி செயலாளர்)

2.1.2021 சனிக்கிழமை

தருமபுரி பெரியார் விடுதலை வாசகர் வட்டம் மாதாந்திர கருத்தரங்கம் நிகழ்வு

தருமபுரி: மாலை 3 மணி * இடம்: பெரியார் படிப்பகம், தருமபுரி * வரவேற்புரை: சுதாமணி (வாசகர் வட்ட செயலாளர்* தலைமை: .சின்னராஜி (வாசகர் வட்டத் தலைவர்* முன்னிலை: வீ.சிவாஜி (மாவட்டத் தலைவர்), .மாதன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: புலவர் இரா.வேட்ராயன் (பொதுக்குழு உறுப்பினர்) * கருத்துரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: சி.இராஜசேகரன் (தருமபுரி அரசு மய்ய நூலகம் வாசகர் வட்டத் தலைவர்) * நன்றியுரை: .மல்லிகா (வாசகர் வட்ட அமைப்பாளர்)

Comments