பெரியார் கேட்கும் கேள்வி! (203)

பிச்சைக்காரன் பிச்சை கேட்பது பெரும் தொல்லையானதும், மனதிற்குச் சங்கடமானதும்தானே! பணக்காரன் பணத்தை வைத்துக் கொண்டு, கோவில், மடம் கட்டிக்கொண்டு கும்பாபிசேகம், உற்சவம், பிராமண சமார்த்தனை முதலிய செய்துகொண்டு இருப்பதும் நாட்டுக்குக் கேடு அல்லாமல் வேறென்ன?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 28.10.1944

மணியோசை

Comments