பெரியார் கேட்கும் கேள்வி! (202)

அரசியல் நிர்வாகத் தேவைக்கு மேற்பட்ட கல்வியின் பொறுப்பையும்,   உயர்தரக் கல்வி என்று சொல்லப்படுவதின் பொறுப்பையும், சர்க்கார் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதோடு, பொது நிதியில் இருந்து அவைகளுக்கு செலவழிப்பது அடிப் படையான பொதுக் கல்வியை சீர்குலைப்பதாகாதா?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 02.09.1944

மணியோசை

Comments