பெரியார் கேட்கும் கேள்வி! (199)

பெண்களுக்கு ஆண்களைப் போன்ற சொத்து உரிமையை யும், இருவருக்கும் கல்யாண ரத்து உரிமையையும், கலப்பு மண உரிமையையும் அளித்து அவைகள் சட்டமாக்கப்பட்டால் பாலினப் பாகுபாடு மடிந்து சம உரிமை ஓங்குமல்லவா?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 02.09.1944

மணியோசை

Comments