திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அரங்கு!

20.11.2020 முதல் 06.12.2020 வரை மதுரை மீனாட்சி புத்தக நிலையம் நடத்தும் திண்டுக்கல் புத்தகத் திருவிழா பழைய தேனா வங்கி கட்டடத்தில் நடைபெறுகிறது.


காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை - சிறப்புத் தள்ளுபடி 10%


அனுமதி இலவசம் - தொடர்புக்கு: 6374074103 -


- மேலாளர், பெரியார் புத்தக நிலையம்


Comments