'விடுதலை' சந்தாக்கள் கழகப் பொதுச் செயலாளரிடம் வழங்கினர்


கோவை மாவட்ட தோழர்கள் வழங்கிய சந்தாக்கள் விவரம் இரண்டாம் பக்கக் கட்டுரையில் காண்க


 


கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி இரண்டு 'விடுதலை' சந்தா தொகையை தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதனிடம் வழங்கினார்.  காரைக்குடி மாவட்ட மேனாள் செயலாளர் சனவெளி ம.முத்தழகு சார்பாக விடுதலை ஓராண்டு சந்தா தொகை ரூ.1800/-அய் சாமி.திராவிடச்செல்வம் மண்டல தலைவர் சாமி.திராவிடமணியிடம் வழங்கினார்.  மூ.நலன், நகர கழக செயலாளர் தி.க.கலைமணி ஆகியோர் விடுதலை சந்தாக்களை மாவட்டத் தலைவர் ச.அரங்கசாமியிடம் வழங்கினார். உடன்  மாவட்டச் செயலாளர் ம.கு.வைகறை. (காரைக்குடி)


Comments