தியாக மறவர்


எத்தனை எத்தனை மன உறுதி படைத்த தியாக மறவர்கள் திருநாகேசுவரம் மொட்டையன் எனும் தோழருக்கு மகன் அசோகன் இறந்துவிட்ட செய்தி வந்த போது, நான் வந்து என்ன செய்யப் போகி றேன்? பெயில் எல்லாம் வேண்டாம். நீங் கள் எல்லோருமாக இருந்து கொளுத்தி விடுங்கள் என்ற மன உறுதிச் சிம்மம். மறு படியும் மறுபடியும் 69 விழுக்காட்டிற்கு வந்த ஆபத்தை எதிர்த்துச் சிறைவந்த போது, அவருடைய வாய்விணையர் இறந்த செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்ட போதும், அதே போல் பிணையில் செல்ல மறுத்த அந்தத் தியாக மறவர் இன்னும் நம்மோடு 86ஆவது வயதில் வாழ்கிறார்.


Comments