திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டத்திலிருந்து எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய "வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்” புத்தகம் நீக்கப்பட்டதைக் கண்டித்தும், கல்வித்துறையில் காவிக் கும்பலின் தலையீட்டைக் கண்டித்தும், கருத்துரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தியும்


திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்


நாள்: 21.11.2020 சனிக்கிழமை காலை 10.30 மணி


இடம் : இரயிலடி, திருநெல்வேலி ஜங்சன்


வரவேற்புரை:  அ.சவுந்திரபாண்டியன்


(மண்டலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)


தலைமை :   இரா.செந்தூரபாண்டியன்


(மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)


முன்னிலை: பால்.இராசேந்திரன் (மண்டலத் தலைவர்)


அய்.இராமச்சந்திரன் (மண்டலச் செயலாளர்)


தொடக்கவுரை:  டேவிட் செல்லத்துரை


(தென்மண்டல பிரச்சாரக் குழுச் செயலாளர்)


பங்கேற்போர்: 


உரத்தநாடு இரா.குணசேகரன்


(மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)


மதுரை வே.செல்வம்


(மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்)


சி.கிருட்டிணேஸ்வரி


(மாநில அமைப்பாளர், திராவிடர் கழக மகளிரணி)


ஸ்டார் நா.ஜீவா  (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்).


மருத்துவர் க.கதிரவன் (மாநில துணை அமைப்பாளர், மருத்துவக்கல்லூரி திராவிட மாணவர் கழகம்)


அ.தில்ரேசு  (மாநில துணை அமைப்பாளர், சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழகம்).


நன்றியுரை:  கா.அன்புமணி (நெல்லை மாவட்ட அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)


Comments