தென்காசி மாவட்டத்தில் தமிழர்களின் கேடயமான 'விடுதலை'க்கு சந்தா


தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த. வீரனிடம் கீழப்பாவூர் கூசு. ராமச்சந்திரன் ஒரு விடுதலை சந்தாவையும், கா.ராஜாமணி ஒரு விடுதலை சந்தாவையும், ஆசிரியர் ரிச்சர்ட் பால்ராஜ் ஒரு விடுதலை சந்தாவையும்,  சு. ராமசாமி ஒரு விடுதலை சந்தாவையும், சிந்தாமணி வழக்குரைஞர் ஈ.ராஜா ஒரு விடுதலை சந்தாவையும்,  தென்காசி சி. சங்கர் ஒரு விடுதலை சந்தாவையும்,  தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில்  ஆர்.கே.காளிதாசன் ஒரு விடுதலை  சந்தாவையும்,  ஏ.அன்பரசு ஒரு விடுதலை சந்தாவையும் வழங்கினார்கள்.


Comments