நன்கொடை


பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் பெ.நடராசன் - முத்துகண்ணு இணையரின் மகன் ந.மு.பகுத்தறிவாளனின் 23ஆவது பிறந்த நாள் (1.12.2020) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.2000 வழங்கப் பட்டது. நன்றி! வாழ்த்துகள்!!


Comments