நன்கொடை


திருச்சி மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட் அவர்களின் வாழ்விணையர், தாளக்குடி ஆ.ஜேம்ஸ்மேரி ஆசிரியர் (ஓய்வு) 2.11.2020இல் தனது 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000/- நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி. வாழ்த்துகள்.


Comments