பட்டுக்கோட்டை இராமசாமி மணல்மேடு வெள்ளைச்சாமி லால்குடி நன்னிமங்கலம் கணேசன் திருச்சி சின்னசாமி
வாளாடி பெரியசாமி
விடுதலை செய்யப்பட்ட சில நாட்களில் இறந்து போனோர்
இடையாற்று மங்கலம் நாகமுத்து,
இடையாற்று மங்கலம் தெய்வானை யம்மாள்,
மாதிரிமங்கலம் ரெத்தினம்,
கோவில் தேவராயன் பேட்டை நடேசன்,
திருவையாறு மஜித்,
காரக்கோட்டை இராமய்யன், புதுமணக்குப்பம் கந்தசாமி, பொறையாறு தங்கவேலு, மணல்மேடு அப்பாத்துரை,
கண்ட ராதித்தம் சிங்காரவேலு, திருச்சி டி.ஆர்.எஸ். வாசன், தாராநல்லூர் மஜித்,
கீழவாளாடி பிச்சை.
அனைவருமே சிறை உணவு, வெப்ப நிலை காரணமான வயிறு சம்பந்தப் பட்ட நோய்களாலேயே மாண்டனர்.