நன்கொடை

தென்காசி சாந்தி மருத்துவமனை சார்பில் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.3000/- மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த.வீரனிடம் நன்கொடை வழங்கப்பட்டது.


- - - - -ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அ.பாண்டியன் டிசம்பர்-1 தனது 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினார். அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் உடனிருந்தார்.


Comments