இரண்டுவிதக் குறைபாடுகள்

குறைபாடு இரண்டுவிதங்களில் உண்டு. போதவில்லை என்பது ஒன்று - அதாவது கால்படி அரிசித் தேவையானால், அதற்கும் குறைவாகக் கிடைக்கின்றதே என்பது.


இரண்டாவது, போதுமான அளவுக்கு மேல் வேண்டும் என்று ஆசைப்படுவது. உதாரணமாக ஒரு 'ரூமில்' வசிப்பவன் இரண்டு ரூம்கள் இருந் தால் நன்றாய் இருக்கும் என்று ஆசைப்படுவது.


- (‘உண்மை' - பிப்ரவரி, மார்ச் 1972)


Comments