படத்திற்கு மாலை அணிவித்தல்


கோபிச்செட்டிப்பாளையம் கழக மாவட்டச் செயலாளர் சிவலிங்கத் தின் வாழ்விணையர் தேவகி படத்திற்கு 31.10.2020 அன்று கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் மாலை அணிவித்தார். உடன்: அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன்,  சிவலிங்கம் மகள்கள் மதிவதனி, அறிவுச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் நம்பியூர் மு.சென்னியப்பன், ஆசிரியர் குப்புசாமி.கோபிச்செட்டிப்பாளையம் திமுக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பெரியார் பெருந்தொண்டர் வெங்கிடு படத்திற்கு 30.10.2020 அன்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் மாலை அணிவித்தார். உடன்: அவரின் வாழ் விணையர் திரிபுராம்பாள், மகன் கள் குமணன், மணிமாறன், செங்குட்டுவன் மகள் செம்பியன்மாதேவி.


Comments