பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் அன்போடு வழங்கிய விடுதலை சந்தாக்கள்


பட்டுக்கோட்டை தி.மு.க வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் பி.பார்த்தீபன் ஒரு விடுதலை சந்தாவையும், பள்ளத்தூர் ஆ.சண்முகவேல், கலைச்செல்வி, சதிஷ், பேபி கலா ஆகியோர் ஒரு விடுதலை சந்தாவையும், பள்ளத்தூர் ஆ.வீரமணி ஒரு விடுதலை சந்தாவையும், பள்ளத்தூர் வீ.ஆத்மநாதன் ஒரு விடுதலை சந்தாவையும், பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் அரு.நல்லத்தம்பி ஒரு விடுதலை சந்தாவையும், சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் சொக்கந்தபுரம் சி.செகன்நாதன் ஒரு விடுதலை சந்தாவையும், மாவட்ட ப.க அமைப்பாளர் மதுக்கூர் மாணிக்க.சந்திரன் ஒரு விடுதலை சந்தாவையும், மதுக்கூர் அதிமுக ஒன்றிய செயலாளர், ஒன்றிய பெருந்தலைவர் துரை.செந்தில் ஒரு விடுதலை சந்தாவையும், கழக மாவட்டம் மதுக்கூர் நகரத் தலைவர் சிவகுமார் - டானியா இணையரின் மகள் ஷமீதா நீட் தேர்வில் 571 மதிப்பெண் பெற்றார். கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் ஷமீதாவுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். இதன் மகிழ்வாக ஒரு   விடுதலை சந்தாவையும், மதுக்கூர் நகர அமைப்பாளர் எல்.சுரேஷ் ஒரு விடுதலை சந்தாவையும், மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் முத்து.துரைராஜன் ஒரு விடுதலை சந்தாவையும், தங்கா குருதி ஆய்வக உரிமையாளர் பட்டுக்கோட்டை செ.தங்கவேல் ஒரு விடுதலை சந்தாவையும், சந்திரா மரவாடி குழுமத்தினர் ஒரு விடுதலை சந்தாவையும், பட்டுக்கோட்டை கழக மாவட்டம் மதுக்கூர் ஒன்றிய ப.க தலைவர் புலவஞ்சி காமராஜ், திமுக தஞ்சை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கா.அசோக்ராணி , சட்டக் கல்லூரி மாணவி ஆதித்யா ஆகியோர் ஒரு விடுதலை சந்தாவையும், மதுக்கூர் ஒன்றிய  தலைவர் புலவஞ்சி அண்ணாதுரை நான்கு விடுதலை சந்தாவையும், மதுக்கூர் வடக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் எம்.கே.ஆர்.நாராயணன் ஒரு விடுதலை சந்தாவையும், பட்டுக்கோட்டை தி.மு.க எஸ்.ஆர்.என்.செந்தில்குமார், ஒரு  விடுதலை சந்தாவையும் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர்.  உடன்: மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் பெ.வீரையன், பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர் வை.சிதம்பரம், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், நகரத் தலைவர் வை.சிற்பிசேகர், பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன், மாவட்ட ப.க தலைவர் ஆ.இரத்தினசபாபதி, மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் முத்து. துரைராஜன், மதுக்கூர் ஒன்றிய ப.க தலைவர் காமராஜ்,  மாவட்ட இளைஞரணி செயலாளர் படப்பை சு.அரவிந்த், தொண்டராம்பட்டு உ.வீரமணி.


Comments