நன்கொடை


தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த. வீரன்-பேராசிரியர் வீ.சுகுணாதேவி இணையரின்  மகன் வீ.தமிழ்மாறன் 10ஆவது பிறந்தநாள் (14.11.2020) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ 1000/-மும், விடுதலை  வளர்ச்சி நிதி ரூ1000/-மும் வழங்கியுள்ளனர். நன்றி. வாழ்த்துகள்.


Comments