கழகத் தோழர்கள் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் சந்தித்து நலம் விசாரித்தனர்


நாச்சியர்கோவிலில்  சிகிச்சை பெற்றுவரும் முருகனை கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் சந்தித்து நலம் விசாரித்தார். உடன் மாவட்ட தலைவர் கு.நிம்மதி, பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயகுமார், குடந்தை மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை துரைராசு, திருவிடைமருதூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் வி.ழி.கணேசன்,  ஒன்றிய செயலாளர் சங்கர், குடந்தை நகர செயலாளர் வழக்குரைஞர் பி.ரமேஷ், நாச்சியார்கோவில் நகர தலைவர் முத்துக்குமாரசாமி, நகர செயலாளர் பி.பிரபாகரன்,  சிவக்குமார், திலீபன், சோலை.மாரியப்பன், சு.அரவிந்த்.


Comments