கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பிறந்த நாளில் தமிழர் தலைவர் தொலைபேசியில் வாழ்த்து


திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் தமது 81ஆம் பிறந்த நாளையொட்டி இன்று (1.11.2020) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்  தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டார். அப்போது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்  வாழ்த்து தெரிவித்தார்.


Comments