பொன்னேரியில் நடைபெற்ற கும்முடிபூண்டி மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்புக்கூட்டம்


திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் பங்கேற்ற பொன்னேரியில் நடைபெற்ற கும்முடிபூண்டி மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்புக்கூட்டம் மாவட்டச்செயலாளர் இரா.இமேசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது என்.குணசேகரன், ஆர்.செகன் உள்ளிட்ட மாணவர்கழக புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள். ஆவடியில் திராவிட மாணவர்கள் சந்திப்புக்கூட்டம் மாவட்டத்தலைவர் பா.தென்னரசு தலைமையில் நடைபெற்றது. மதுரவாயில் எம்.கவுதம், பி.பிரவீன் மாணவர்கழகத்தில் தம்மை இணைத்துக்கொண்டனர். புதிய மாணவர் கழக பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள். (31.10.2020)


Comments