விடுதலை சந்தா


குடந்தை திருநாகேஷ்வரம் ஏ.சி. கலையரசு - மலர்கொடி ஒரு விடுதலை சந்தாவையும், ஏ.சி.அறிவரசு ஒரு விடுதலை  சந்தாவையும் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்: குடந்தை மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, மாவட்டச் செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராசு, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மீமீசல் யோவான்.


Comments