நன்கொடை


திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலம் வட்டம் புள்ளவராயன்  குடிக்காடு ச.அறிவானந்தம் (தலைமையாசிரியர் (பணி நிறைவு), பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறு வனத்தின் முன்னாள் மாணவர்), ச.இராஜ குமாரி பிச்சைக்கண்ணு, ச.ஜெகதீசன். ச.தமிழ்வாணன் ஆகி யோரின் பெற்றோர் சு.சண்முகம்-விஜயாம்பாள் ஆகியோரின் நினைவு நாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லக் குழந்தை களுக்கு சிறப்பு உணவுக்காக ரூ.15,000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி.


- - - - -பெரியார் பெருந்தொண்டர் பொறியாளர் மு.முத்தையா (பணி நிறைவு) தமிழ்நாடு மின் வாரியம், அவர்களின் துணைவியார் நினைவில் வாழும் மு.நாகூரம்மாள் அவர்களது நான்காம் ஆண்டு (24.11.2020) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினர் சார்பில் ரூ.1000 நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி!


- - - - -திராவிட இயக்கப் பற்றாளரும் ஆசிரியருமான குரு.இராமச்சந்திரன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி (24.11.2020) அவர்தம் மைந்தர் மதுரை தி.மு.க வழக்குரைஞர் இராம.வைரமுத்து அவர்களால் திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கப்பட்டது.


Comments