கழகக் களத்தில்...!

26.11.2020 வியாழக்கிழமை


வாழ்க்கை இணை ஏற்பு விழா


சென்னை: காலை 8.00 மணி * இடம்: முரளி கிருஷ்ணா திருமண மண்டபம், அரும்பாக்கம், சென்னை * மணமக்கள்: தி.அருள்செல்வி - த.தம்பித்துரை* தலைமை: ந.இராமலிங்கம் (தி.மு.க. செயலாளர், அண்ணநகர், தெ.பகுதி)* வரவேற்புரை: ந.அதியமான் (தி.மு.க. 105ஆவது வட்டச் செயலாளர்) * முன்னிலை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் வி.நன்மாறன் (தி.மு.க.) * திருமணத்தை நடத்தி வைப்பவர்: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரப் பிரிவு செயலாளர், திராவிடர் கழகம்) * தயாநிதிமாறன் எம்.பி. (தி.மு.க.), கலாநிதி வீராசாமி எம்.பி., (தி.மு.க.), நே.சிற்றரசு (மாவட்ட பொறுப்பாளர், தி.மு.க.), எம்.கே.மோகன் (தி.மு.க.) * நன்றியுரை: க.தங்கவேல் (தி.மு.க. 105ஆவது வட்ட பொருளாளர்).


2.12.2020 புதன்கிழமை


தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் மற்றும் நூல் அறிமுக விழா


செய்யாறு: காலை 10.00 மணி * குறிச்சி குகன் நிலையம், செய்யாறு * ஒப்பற்ற தலைமை-ரூ.180, வாழ்வியல் சிந்தனைகள் - ரூ.250, ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்-ரூ.110 * மூன்று புத்தகங்களும் தள்ளுபடி விலையாக ரூ.400க்கு கிடைக்கும் * நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், செய்யாறு.


Comments