இனமானப் பேராசிரியர் மறைந்த க.அன்பழகனின் சகோதரர் பேரா.க.திருமாறனின் மருமகனும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் பதிவாளருமான முனைவர் ரெ.தண்டபானி - ஆசிரியை அல்லிவிழி இணையர் ஒரு விடுதலை சந்தாவை மண்டல தலைவர் சாமி திராவிடமணியிடம் வழங்கினர்.
விடுதலை சந்தா