நன்கொடை


சேலம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.ஜவகர் அவர்களின் பேரன் செல்வன் கே.அரவிந் பிறந்த நாள் (24.11.2020) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு உணவுக்காக ரூ.15,000 வழங்கப்பட்டுள்ளது. நன்றி! வாழ்த்துகள்!


Comments