நன்கொடை


எங்கள் அன்னையின் 22 ஆம் ஆண்டு நினைவு நாள்


தந்தை பெரியார், அன்னை மணியம் மையார், ஆசிரியர்பால் மிகுந்த பாசத்துடன் பழகி மகிழ்ந்தவர் எங்கள் அன்னை. எங்கள் இயக்க பயணத்தில் துண்டுதலாக இருந்தவர் எங்கள் அன்னை. அவரது நினைவாக 'விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ. 500 மட்டும் வழங்கி மகிழும்...


நெய்வேலி வெ.ஜெயராமன்-தேவகி


செந்தமிழ்ச்செல்வி யேகவனம்


வெ.ஞானசேகரன்-மலர்விழி


இராவணன்-கயல்விழி


திராவிடர்கழகம்


Comments