நன்கொடை


திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர், வழக்குரைஞர் சன்னாபுரம் சு.விஜயகுமார்-லலிதா, பொறக்குடி சி.இளங்கோவன்-ராஜேஸ் வரி ஆகியோரின் பேத்தியும், இ.கோவிந்த ராஜன்-வெற்றிச்செல்வி ஆகியோரின் மகள் பெரியார் பிஞ்சு கோ.இசையமுது (12-11-2020) 2ஆவது பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000/- வழங்கி மகிழ்ந்தனர். நன்றி! வாழ்த்துகள்.


- - - - -ஈரோடு மாவட்டம் - ஈரோடு பெரியார்-அண்ணா நினைவக காப்பாளர் பொன்முகிலன் - பொதுக்குழு உறுப்பினர் செல்வி ஆகியோரது மகன் அன்புச்செல்வனின் 18 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 13.11.2020 திருச்சி நாகம்மை குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடை கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் மூலம் வழங்கப்பட்டது.


Comments