பெரியார் திரைப்பட இயக்குநர் ஞான. இராஜ சேகரன் அய்.ஏ.எஸ். தேசிய விருது பெற்ற 'பெரியார்' திரைப்படம், மோகமுள், பாரதி ஆகிய 3 திரைப் படங்களின் திரைக் கதைகள் நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களிடம் அளிப்பதற்காக இன்று (5.11.2020) பெரியார் திடல் வருகை தந்தார். கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் நூல்களை அளித்து மகிழ்ந்தார்.
தேசிய விருது பெற்ற 'பெரியார்' திரைப்பட திரைக்கதை உள்ளிட்ட நூல்கள் கழகப் பொதுச்செயலாளரிடம் இயக்குநர் ஞான. இராஜசேகரன் அய்.ஏ.எஸ். அளித்தார்