காணொலியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்

புதுடில்லி, நவ. 12- காவிரி நீர் ஒழுங் காற்று குழுவின் 38ஆவது கூட்டம் காணொலிமூலம் டில்லியில் இருந்து அதன் தலைவர் நவீன்குமார் தலை மையில் நேற்று (11.11.2020) நடைபெற் றது.


இதில் தமிழகம், கருநாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநில உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தின் சார்பாக திருச்சியில் இருந்து மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் இராமமூர்த்தி, காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப் பிரமணியம், உறுப்பினர்கள் பட்டாபி ராமன் மற்றும் திருவேட்டை செல் வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Comments