பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரர் சென்னை 600039, வியாசர்பாடி, மூர்த்திங்கர் தெரு, 2வது சந்து கதவு எண்.14, என்ற விலாசத்தில் வசித்து வரும் திருமதி. R.அபிராமி அவர்களின் காலங் சென்ற திரு.S.ராமசாமி அவர்களுக்கு சொந்தமான மத்திய சென்னை பதிவு மாவட்டம், முன்பு பெரியமேடு சார் பதிவகம், தற்போது புரசைவாக்கம் உப-பதிவு மாவட்டம், சென்னை மாவட்டம், பெரம்பூர் தாலுகா பெரம்பூர் கிராமம், பிளாக் எண்.27, பழைய சர்வே எண்.516/4, புதிய சர்வே எண்.516/13, அசல் ஆவண எண்.1400/1958 கொண்ட 2430 சதுரடி விஸ்தீரணம் நிலம் மற்றும் வீடு எனது கட்சிக்காரருக்கு சொந்த மானது. அந்த சொத்து  சம்பந்தமான அசல் ஆவணம் கடந்த 24.10.2020 அன்று என்னுடைய மேற்படி வீட்டி லிருந்து கணேசபுரத்தில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு பேருந்தில் சென்ற போது காணாமல் போய்விட் டது. ஆகவே மேற்படி ஆவணத்தை கண்டு எடுத்தால் கீழ்க்கண்ட முகவரி யில் ஒப்படைக்கவும் என்பதனை இந்த பொது அறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.


- P.மோகன்


வழக்கறிஞர், சென்னை


செல்: 98840 23381


Comments