விடுதலை சந்தா


காரைக்குடி பெருநகர தி.மு.க.செயலாளர் நா.குணசேகரன், மற்றும் அவரது வாழ்விணையர்  மேனாள் நகர்மன்ற உறுப்பினர் தமிழ்மணி குணசேகரன் ஆகியோர் விடுதலை நாளிதழ் ஓராண்டு சந்தா ரூ.1800/-அய் மண்டல தலைவர் சாமி திராவிடமணியிடம் வழங்கினர்.


Comments