கோவை மாவட்டத்தில் விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளரிடம் வழங்கியோர்

மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் கோவை வே.ஈஸ்வரன் ஒரு விடுதலை சந்தா, மதிமுக மாவட்ட இலக்கிய அணித் தலைவர் ப.சம்பத் குமார் ஒரு விடுதலை சந்தா, மதுக்கரை கிழக்கு ஒன்றிய செயலாளர் செ.பெருமாள் ஒரு  விடுதலை சந்தா, திமுக குறிச்சி பகுதி மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் என்.பரிமளா ராணி ஒரு விடுதலை சந்தா, கோவை மண்டல மகளிரணி செயலாளர் கலைச்செல்வி சிவகுமார் ஒரு விடுதலை சந்தா, திருமண நிலைய அமைப்பாளர் சி.இராஜேஷ்வரி சிற்றரசு ஒரு  விடுதலை சந்தா, திமுக கோவை  குறிச்சி வடக்குப் பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் அ.காளிமுத்து மற்றும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஒரு விடுதலை சந்தா, பெரியார் மணியம்மை பல்கலைக் கழக முன்னாள் இணை துணைவேந்தர் முனைவர் தவமணி அம்மையார் 10 விடுதலை சந்தா, பிள்ளையார் குளம் பகுதிச் செயலாளர் ஆனந்த்  ஒரு விடுதலை சந்தா, பெரியார் பெருந்தொண்டர் இ. கண்ணன் 11 சந்தா, வடவள்ளி டிஸ்கோ பேலஸ் முடி திருத்தக உரிமையாளர் கணேஷ் ஒரு  விடுதலை சந்தா, வடவள்ளி பால்குட்டி ஒரு விடுதலை சந்தா, பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் சாரதாமணி அம்மையார், கு.வெ.கி.செந்தில் ஒரு விடுதலை சந்தா, புளியகுளம் வீரமணி, திராவிட சூரியன் மகளிரணி செயலாளர் இளமதி, புளியகுளம் கிளைத் தலைவர் தர்மலிங்கம் ஆகியோர்  5  விடுதலை சந்தா, கோவை மண்டல இளைஞரணி செயலாளர் வெள்ளலூர் ஆ.பிரபாகரன் 2 விடுதலை சந்தா, திமுக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கோவை குறிச்சி பிரபாகரன் 5 விடுதலை சந்தா, குனியமுத்தூர் பகுதி செயலாளர் தமிழ்முரசு - கவிதா 4  விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம்  வழங்கினார்.


அமைப்புச் செயலாளர் த.சண்முகம், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர், மாவட்டச் செயலாளர் திக செந்தில்நாதன், கோவை மண்டலச் செயலாளர் ச.சிற்றரசு, மண்டல மகளிரணி செயலாளர் கலைச்செல்வி திருமண நிலைய அமைப்பாளர் சி.இராஜேஷ்வரி, குனியமுத்தூர் பகுதி செயலாளர் தமிழ்முரசு,  கோவை தெற்கு பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி,   குமரேசன், வெற்றிச்செல்வன் , விடுதலை செய்தியாளர் ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


Comments