மறைவு


தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அவர்களின் மூத்த சகோதரர் சி.பழனியாண்டி (வயது 80) அவர்கள் நேற்று (31-10-2020) ஒரு மணியளவில் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மறைவு தகவல் அறிந்ததும் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அமர்சிங் அவர்களிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.


அன்னாரின் இறுதி ஊர்வலம் திருவையாறு நீதிமன்றம் அருகில் கோதண்டபாணி நகர் அவரது இல்லத்திலிருந்து 1-11-2020 அன்று காலை 10 மணியளவில் புறப்பட்டு இறுதி நிகழ்வு நடைபெற்றது.


- - - - -பெருவளப்பூர் ஆத்திநாட்டார் வாழ்விணையர் ரா.அம்புஜம் அவர்கள் நேற்று (31.10.2020) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.


Comments